பெரம்பூரில் கோலம் போட்டு வாக்கு சேகரித்த விஜய்…

தவெக தலைவர் விஜய் பெரம்பூரில் கோலம்போட்டு வீடுகளில் வாக்கு சேகரித்தார்.

இது தொடர்பான காணொளி வெளியாகி வைரலாகி வருகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய 2 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுகிறார்.

இதற்கான பிரச்சாரத்தில் அவர் ஈடுபட்டார். தொடர்ந்து நெல்லை, கன்னியாகுமாரி உள்ளிட்ட மாவட்டங்களிலும் தன் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்தார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*