லெபனானின் போர்நிறுத்தத்தில் ஹிஸ்புல்லாவும் இடம்பெறும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
வெள்ளை மாளிகையில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
மேலும், இஸ்ரேல் பிரதமர் மற்றும் லெபனான் ஜனாதிபதியை சந்திப்பேன் என்றும் அவர் கூறியுள்ளார். ஆனால் எப்போது என்பதை அவர் குறிப்பிடவில்லை.





