விஜய் நடிப்பில் உருவாகி உள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி திரையுலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்திற்கு பல திரைப்பிரபலங்கள் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில் இதுவரை 9 பேர் கைதாகியுள்ளனர். இந்த நிலையில் நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகி உள்ள ‘ஜெயிலர்-2’ படத்தின் காட்சிகளும் சமூக வலை தளங்களில் கசிந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ‘ஜெயிலர்-2’ படப்பிடிப்பு தளத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வீடியோ காட்சிகள் […]





